LIVE
Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal • Stay updated with the latest Tamil Nadu news 24/7 Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal
Thursday, August 13, 2026
Bank jobs

SBI Job Vacancy 2026| SBI வங்கியில் வேலைவாய்ப்பு- Apply Online for 1538 Posts

Advertisement

SBI வங்கியானது SC/ST/OBC பிரிவினர்க்கு வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ளது. அதில் 1538 Job Vacancy in State bank of India காலிபணியிடங்களை அறிவித்துள்ளது. JUNIOR ASSOCIATES SPECIAL RECRUITMENT DRIVE என்ற POSTING இருப்பதாக அறிவித்துள்ளது.

SBI Job AGE LIMIT

  • 20 வயது முதல் 28 வயது வரை உள்ள விண்ணப்பதாரர் விண்ணபிக்கலாம்.சில பிரிவினர்க்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கபட்டுள்ளது.

NO OF POSTING :

  • 1538 காலிபணியிடங்கள்

POSTING NAME SBI:

  • JUNIOR ASSOCIATES SPECIAL RECRUITMENT DRIVE

SBI JOB PRACTICAL EXAM தேர்வு செய்யும்முறை :

  • முதல்நிலை தேர்வு / PREMILINARY EXAM
  • முதன்மை தேர்வு தேர்வு / MAINS EXAM
  • LOCAL LANGUAGE PROFICIENCY TEST

விண்ணப்பிக்க கடைசி தேதி :

SBI Application Apply last Date:

  • 29.08.2026

EDUCATIONAL QUALIFICATION :

  • விண்ணப்பதாரர் DEGREE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
  • 31.12.2026 க்குள் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெறுபவர்களும் விண்ணபிக்கலாம். COURSE COMPLITE CERTIFICATE வைத்திருப்பவர்களும் விண்ணபிக்கலாம்.
  • EX-ARMY போன்றவர்களும் இந்த காலிபணியிடங்களுக்கு தகுதி பெற்றவர்கள்.

PAY SCALE :

  • BASIC SALARY RS.24,050/- முதல் RS.64,480/- வரை ஊதியமாக வழங்கப்படும்

OFFICIAL WEBSITE LINK : CLICK HERE

NOTIFICATION LINK : DOWNLOAD

Advertisement

Leave a Comment