ஆதார் அட்டை என்பது இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட 12 இலக்க கொண்ட ஒரு அடையாளச் சான்று ஆகும். தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் படி அரசு சார்ந்த அனைத்து சலுகைகளுக்கும் மற்றும் சேவைகளுக்கு ஆதார் அட்டை தேவைப்படுகிறது. ஆதார் அட்டையின் ஆங்கிலத்தின் விரிவாக்கம் UIDAI -Unique Identification Authority of india இந்த UIDAI எடுக்க ஒருவருடைய கைரேகை கருவிழி வைத்து இந்த ஆதார் அட்டை உருவாக்கப்படுகிறது. Biometric Device மூலம் எடுக்கப்படுகிறது
New Aadhar Card எடுக்க தேவையான ஆவணங்கள்
Bank passbook
Voter ID
Passport
Driving licence
SSLC marksheet
12th marksheet
PM Kisan passbook
How to get Aadhar card Newborn Baby?
பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் Biometric device மற்றும் கருவிழி Eye Scanner வைத்து எடுக்கப்பட மாட்டாது இந்த வகையான UIDAI Enrollment Number பால் ஆதார் என்று கூறுவார்கள்.
ஒரு பிறந்த குழந்தையின் New Born Baby தாய் தந்தை ஆதார் கார்டு மற்றும் பிறப்புச் சான்றிதழ் Birth Certificate மூலமாக பால் அட்டை எடுக்கப்படுகிறது.
இந்த வகை பால் Aadhar Card Age 5 வரை மட்டுமே செல்லுபடி ஆகும் இந்தப் பால் ஆதார் அட்டையின் நிறம் ஆனது நீல நிறத்தில் இருக்கும்.
Aadhar Change of Address மாற்றம் எப்படி?
“Updated Address” மாற்றம் செய்ய அவர்கள் Marriage couple ஆக இருந்தால் அவர்களுக்கு தனது husband Aadhar Card வைத்து மாற்றிக் கொள்ளலாம். Child’s Aadhar கொள்ளலாம். Download the application form below
How to change Aadhar card in mobile number in india ?
Aadhar card mobile number update கையில் உள்ள Smartphone மூலம் மாற்றிக் கொள்ளலாம் google play store-ல் m-Aadhar App download செய்து அதில் உலகங்கள் Aadhar Number Tying செய்து Registered செய்வும். பின்பு தான் உள்ள சென்று Mobile Number option change click செய்து மற்றி கொள்ளலாம். இதற்க்கு கட்டணமாக ரூபாய் 75 prossing frees மட்டும் பெறப்படுகிறது.
How Aadhar Card Mobile number Change proses timeing
Aadhar Mobile number verification on 7th day or 30thday

Leave a Comment