LIVE
Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal • Stay updated with the latest Tamil Nadu news 24/7 Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal
Monday, June 29, 2026
INFORMATION

TVK அரசு வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ 4,000

Advertisement

TVK அரசு வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ 4,000 அதற்கு எப்படி விண்ணப்பிப்பது?

  தமிழக வெற்றி கழகம் தேர்தல் (TVK) வாக்குறுதியாக மக்களுக்கு மாதம்  ரூபாய் 4,000 வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 2,500 வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.

   திரு C. ஜோசப் விஜய் (தளபதி) அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மே 10,2026 தேதி காலை 10.00 மணிக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று பொறுப்பேற்றார்.

தற்போது தமிழகத்தின் வெற்றி கழகத்தின் TVK தலைவர் திரு  C.ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்று தற்போது இன்று வரை       12 நாட்கள் ஆகிறது.

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் உதவி தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது

Employment renewal

Unemployed certificate

Degree certificate

Diploma certificate

Address proof Aadhar card

இதை வைத்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.  

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையின் பட்டியல்

பட்டதாரிகளுக்கு (Graduates)       ரூ 4,000

டிப்ளமோ படித்தவர்களுக்கு      ரூ 2,500

தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதியாக இந்த அறிவிப்பினை கூறியுள்ளது மக்கள் அதற்காக எப்படி பெறுவது என்பதன் கூறிய விளக்கத்தை மேலே கொடுக்கப்பட்டுள்ளது இதில் சென்று வேலை கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.  தமிழக வெற்றி கழகம் தேர்தல் (TVK) வாக்குறுதியாக மக்களுக்கு மாதம்  ரூபாய் 4,000 வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 2,500 வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.

Advertisement

Leave a Comment