LIVE
Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal • Stay updated with the latest Tamil Nadu news 24/7 Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal
Thursday, August 13, 2026
Tamil Nadu

இருப்பிட சான்று ஆன்லைன் மூலம் எடுப்பது எப்படி 2026 / How to Apply Nativity Certificate online 2026

Advertisement

     பொதுவாக நம் குழந்தைகளுக்கு பள்ளியில் சேர்ப்பதற்காக “Income Certificate” ,Nativity Certificate”, “Community Ceritificate” போன்றவை Central Government School Government School /Collage and Scholarships,1 Government Jobs தேவைப்படும். இந்த சான்றுகளை ( “Online” ) “ஆன்லைனில் மிகவும் எளிமையான முறையில் விண்ணப்பிப்பது எப்படி ஒவ்வென்றாக பார்த்து வருகிறோம் அந்த வரிசையில் “ Native Certificate “எடுப்பது எப்படி என்று பார்ப்போம்!

Required documents

  1. Aadhaar card

     2. Smart ration card

     3. Passport Size Photo

     4.குடியிருப்பதற்கான ஆதாரம்

     5.Self Declaration

Application Prosessing time

7day or 15days

Nativity Certificate Apply Processing in Online

  1. www.tnega.in” என்ற இணையதளத்தில் சென்று Revenue Departments என்ற பகுதியில் உள்நுழைந்து
  2.  “Nativity Certificate” என்ற Optionஐ கிளிக் செய்து உள்ளே கொடுக்கபட்ட form fill செய்து சமர்பிக்கவும்.
  3. பின்னர் “Self Declartion ” செய்து தேவையான ஆவணங்களில் Signature அதனை upload செய்யவும்.

FQA question answer

how to Apply Residence Certificate in Online

You can apply online through the Residence Certificate e-Service ID or you can visit the district

What are the documents required for a residence certificate?

Documents like Aadhar card, birth certificate,smart ration card, selfie declaration, passport size photograph are required to apply for residence certificate.

Advertisement

Leave a Comment