LIVE
Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal • Stay updated with the latest Tamil Nadu news 24/7 Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal
Thursday, October 22, 2026
Tamil Nadu

Physical Driving License, RC Book இனி நேரடியாகக் காட்ட தேவையில்லையா?

Advertisement

tnupdate

இனிமேல் உங்க லைசென்ஷையும் ஆர்‌ சி புக்(RC BOOK)யும் கையில் எடுத்துட்டு போகத் தேவையில்லை. ஆன்லைன் மூலமாக உங்களுடைய LICENSEயும் RC BOOKயும் காமிக்கலாம். இனிமேல் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் RC BOOK உம் தான். முன்னாடிலாம் நாம நேர்ல போயி ட்ரைவ் பண்ணி கட்டிட்டு Verification மூடுஞ்சொடனே நம்மளுடைய Driving License தபால் மூலமாக வீட்டுக்கு வரும் இனிமேல் அந்த நடைமுறையை மாத்திட்டங்க.

இனி டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம்!

  • ஓட்டுநர் உரிமம்(Driving License), வாகன பதிவுச் சான்று(RC Book) Postal Service மூலம் வழங்குவது நிறுத்தம்
  • September 15th Digital Copy Virtual DL And Virtual RC முறையில் Downlad செய்து கொள்ளும் நடைமுறை துவக்கம்
  • ஓட்டுநர் தேர்வு முடிந்த நாளிலேயே உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • வாகன பதிவு நாளிலே அதற்கான சான்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்வது எப்படி ?

  • m-PARIVAHAN அல்லது DigiLocker APP ஐ Install செய்து கொள்ளவும்.
  • Already Driving License இருக்குறவுங்க Driving License Number ஆ Entry பண்ணி Date of Birth ஆ போட்டாலே Openஆகிரும் அதுல வர Digital copyய QR Code ஓட Download பண்ணி வச்சுக்கலாம்.
  • QR CODE எதுக்குன நீங்க வச்சுருக்குற Copy உண்மைதானா என்பதை செக் பண்ணி பாக்குறதுக்கு தான்.

Print செய்வது அவசியமா?

  • இ-சேவை (e-Sevai) மையங்களிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ Print செய்து வைத்துக்கொள்ளலாம்.
  • சாதாரண பேப்பர் ஆகவும் அல்லது லேமிநேஷன் செய்தும் வைத்துக்கொள்ளலாம்.
  • அதிலிருக்கும் QR Code ஐ அரசு தளத்தில் காவலர்கள் சரிபார்த்துக்கொள்வர்கள்.
  • Government official website and Play Store download
  • அவசர நேரத்திலோ அல்லது தேவைப்படும் நேரத்திலோ Digital ஆகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Office Website: Click Here

Office Notification link: Click here

Frequently Asked Questions (FAQs)

Physical Driving License இல்லாமல் வாகனம் ஓட்டலாமா?

ஆம். உங்கள் driving license விவரங்கள் digilocker அல்லது mParivahan செயலியில் அதிகாரபூர்வமாக இருந்தால் அதைப் போக்குவரத்து காவல் துறையிடம் டிஜிட்டல் ஆவணமாகக் காட்டலாம்.

RC Book இல்லாமல் வாகனம் ஓட்டலாமா?

ஆம். உங்கள் Registration Certificate (RC BOOK) விவரங்கள் Digilocker அல்லது mParivahan செயலியில் அதிகாரபூர்வமாக இருந்தால் அதைப் போக்குவரத்து காவல் துறையிடம் டிஜிட்டல் ஆவணமாகக் காட்டலாம்.அசல் RC புத்தகத்தை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

Digilocker-ல் உள்ள driving license சட்டப்படி செல்லுமா?

ஆம்.மத்திய அரசின் அறிவிப்பின்படி, Digilocker மற்றும் m-Parivahan Apps உள்ள அதிகாரபூர்வ டிஜிட்டல் ஆவணங்கள் அசல் ஆவணங்களுக்கு இணையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

Digilocker மற்றும் mParivahan இரண்டில் எதைப்பயன்படுத்தலாம்?

இரண்டுமே பயன்படுத்தலாம்.உங்கள் Driving License மற்றும் RC BOOK விவரங்களைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.

Advertisement

Leave a Comment