LIVE
Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal • Stay updated with the latest Tamil Nadu news 24/7 Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal
Saturday, October 24, 2026
Central Government job

RRB NTPC Recruitment 2026-2027

Advertisement

RRB NTPC Recruitment 2026-2027

RRB (Railway Recruitment Boards) NTPC Degree படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது. இதில் Total 3548 காலிபணியிடங்களை அறிவித்துள்ளது. Educated Graduates இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் Chief Commercial Cum Ticket Supervisor , Goods Train Manager , Junior Accounts Assistant cum Typist, Senior Clerk Cum Typist என பல்வேறு காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.

Post Details :

  • Chief commercial cum ticket supervisor – 127 posts
  • Goods Train Manager – 2,750 posts
  • Junior Accounts Assistant cum typist – 300 posts
  • senior clerk cum typist – 371 posts

Salary Details :

  • Pay Level 6 – RS.35,400/-Intital Basic Pay
  • Pay Level 5 – RS.29,200/- Intital Basic Pay

Educational Qualification :

  • மேற்கண்ட காலிபணியிடங்களுக்கு Degree படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். Typist பணிகளுக்கு Typist படிப்பு கட்டாயம் என தெரிவிக்கபட்டுள்ளது.

Age Limit :

  • 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் முதல் 33 வயதை உடையவர்கள் வரை இந்த பதவிகளுக்கு விண்ணபிக்கலாம்.
  • SC/ST/OBC/NCL மற்றும் பிற தகுதியான பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.

Application Fees :

  • General / மற்ற பிரிவுகள் – Rs.500/-
  • SC/ST / FEMALE / PWBD / Ex-serviceman உள்ளிட்ட அறிவிக்கபட்ட பிரிவுகள் – Rs.250/- விண்ணப்பிப்பதற்கு முன்பு Official Notification-ஐ முழுமையாக படித்து,Educational Qualification, Post wise Eligibility ஆகியவற்றை சரிபார்க்கவும்.

Importent dates :

Online Application Start08 October 2026
Last Date to Apply06 November 2026
Fee Payment Last Date08 November 2026
Application Correction Window09-18 November 2026

Selection Process :

  • Computer Based Tests (CBTs)
  • Typing Skill Test / Aptitude Test தேவைப்படும் பணிகளுக்கு
  • Document Verification
  • Medical Examination

Official Website : Clickhere

Apply Online : Clickhere

Frequently Asked Questions (FAQs)

RRB NTPC Graduate level Recuritment க்கு யார் யார் விண்ணபிக்கலாம் ?

அங்கீகரிக்கபட்ட பல்கலைகழகத்தில் Degree முடித்தவர்கள் RRB NTPC Graduate Level பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

RRB NTPC 2026ல் மொத்தம் எத்தனை காலிபணியிடங்கள் உள்ளன?

CEN 06/2026 அறிவிப்பின் படி மொத்தம் 3548 காலிபணியிடங்கள்அறிவிக்கபட்டுள்ளன.

RRB NTPC 2026 விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன ?

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 06 நவம்பர் 2026

RRB NTPC 2026 Selection Process என்ன ?

இந்த recruitment க்கு CBT-1,CBT-2,Document Verification மற்றும் Medical Examination ஆகிய நிலைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RRB NTPC ஆரம்ப சம்பளம் எவ்வளவு ?

பதவியை பொறுத்து ஆரம்ப Basic Pay RS.29,200/- முதல் RS.35,400/- வரை உள்ளது.

Advertisement

Leave a Comment