TNPSC தேர்வாளர் வாரியம் ஆனது 2026ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டது போல GROUP 2 பணிக்கான காலிபணியிடங்களை ஆகஸ்ட் 11 2026 அன்று அறிவிப்பை வெளியிட்டது. இதில் தமிழ்நாட்டில் 831 காலிபணியிடங்களை வெளியிட்டுள்ளது. தமிழ் நாட்டின் உயர்ந்த பணிகளான DEPUTY COMMERCIAL TAX OFFICER,JUNIOR EMPLOYMENT OFFICER , சார்பதிவாளர் GRADE II , ஜெய்லர், ASSISTANT போன்ற பல்வேறு காலிபணியிடங்களை அறிவித்துள்ளது.
TNPSC Notifiction (Group II and IIA Servies)
EDUCATIONAL QUALIFICATION :
- CANDIDATE CAN PASS DEGREE
- AND ELIGIBLE DEGREE ALSO APPLY
AGE LIMIT :
- 20 YEARS TO NO MAXIMUM AGE LIMIT
SALARY :
- LEVEL 9 TO LEVEL 18
TOTAL VACANCY :
- 820+
SELECTION PROCESS :
- PRELIMINARY EXAM
- MAIN EXAM
- AND DIRECT POSTING
APPLY LAST DATE : 09.09.2026 11.59PM
PRELIMINARY EXAM DATE : 1.11.2026
OFFICIAL NOTIFICATION : DOWNLOAD
OFFICIAL WEBSITE : CLICK
APPLY ONLINE : CLICK
EXAM FEES : RS. 100/-
FIRST TIME EXAM CANDIDATE NO FEES

Leave a Comment