LIVE
Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal • Stay updated with the latest Tamil Nadu news 24/7 Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal
Monday, September 28, 2026
E-Sevai

தமிழ்நாட்டில் OBC சான்று ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?”How to Apply for OBC Certificate Online in Tamil Nadu”

Advertisement

தமிழ்நாட்டில் OBC சான்று ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?''How to Apply for OBC Certificate Online in Tamil Nadu''

தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு (OBC Certificate)இதர பிற்படுத்த வகுப்பினருக்கான சான்றுகளை ஆன்லைன் (Tamil Nadu e-Sevai) மூலமாக எப்படி பெறுவது மற்றும் அதற்குத் தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை நாம் ஒவ்வொன்றாகக் கீழே பதிவுகளில் காணலாம்.நீங்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் மூலமாக ஆன்லைன் விண்ணப்பிக்கலாம். அல்லது அருகில் உள்ள (இ – சேவை) TNeGA மையம் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்

OBC Certificate எதற்கெல்லாம் தேவைப்படும்?

  • பொதுவாக OBC சான்று என்பது அரசு சேவைகளில் முன்னுரிமை பெறவும் குறிப்பிட்ட சமூகம் மத்திய அரசு வேளைகளில் இடம்பெறாது அப்படி இருக்கும் பட்சத்தில் OBC சான்று பெற்றுக்கொள்வது எளிதானதாக இருக்கும்.

OBC Certificate want document

  • ஸ்மார்ட் ரேஷன் கார்டு / smart ration card
  • ஆதார் அட்டை/ Aadhar card
  • சாதி சான்றிதழ் / Community Certificate
  • வருமானவரி சான்று / income certificate
  • Passport-size photo
  • Self-declaration form

விண்ணப்பிக்கும் முறை

  • இ சேவமூலம் online விண்ணப்பிக்கலாம்

சிறு குறிப்புவரை : வீட்டில் இருந்தே உங்கள் கணினியில் (இ -சேவை) இணையதளத்தின் மூலமாகச் சான்றுகளைப் பதிவு செய்து கொள்ளவும்.

  • “Citizen Login” மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • “Revenue Department” என்ற option மூலம் உள்ளே சென்று Other Backword Class என்ற option ஐ கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.
  • புதிதாக விண்ணப்பிப்பவர்கள் முதலில் தங்களுக்கு Can Number Registration செய்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் தேவையான கேள்விகளுக்குத் தகுந்த Option ஐ கிளிக் செய்து submit செய்ய வேண்டும்.
  • பின்னர் சுய சான்று(Self Declearation) பதிவிறக்கம் செய்து கையேப்பம் பெற்று scan செய்து கொள்ள வேண்டும். தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • கடைசியாகப் பணம் செலுத்தி ஒப்புகை சீட்டை DOWNLOAD செய்து கொள்ள வேண்டும்.
  • ஒப்புகைசீட்டில் வரும் Application Number ஐ எதிர்கால தேவைக்காகக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Certificate நிலையைச் சரிபார்த்தல்

விண்ணபித்த பிறகு, அதே இணையதளத்தில் உங்கள் விண்ணப்ப என்னைப் பயன்படுத்தி சான்றிதழ் எந்த நிலையில் உள்ளது என்பதை தொடர்ந்து கண்காணிக்கலாம். வருவாய்த்துறை அதிகாரிகள் சரிபார்த்த பின்னர் நீங்கள் download செய்து கொள்ளலாம்.

OFFICIAL WEBSITE: CLICK

LOGIN:CLICK HERE

தமிழ்நாட்டில் ONLINEல் பட்டா பெறுவது எப்படி?

சான்றிதழுக்குச் சாதிOBC சான்று என்றால் என்ன?

OBC என்பது Other Backward Classes என்பதன் சுருக்கமாகும். பிற்படுத்தபட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும்.

OBC சான்றிதழுக்கு வருமானச் சான்றிதழ் தேவையா?

ஆமாம் OBC சான்று பெற வருமான சான்று அவசியம் ஆகிறது.

OBC சான்றிதழுக்குச் சாதி சான்றிதழ் தேவையா?

ஆமாம்! OBC சான்று பெற சாதி சான்றும் அவசியம் ஆகிறது.

OBC சான்று விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டால் என்ன செய்ய வேண்டும் ?

நிராகரிக்கபட்ட காரணத்தை முதலில் சரிபார்க்கவும்.தவறான அல்லது முழுமையற்ற ஆவணங்கள் இருந்தால் அவற்றைச் சரிசெய்து மீண்டும் விண்ணபிக்கலாம்.

OBC சான்று அனைத்து வேலைகளுக்கும் பொருந்துமா?

இது விண்ணப்பிக்கும் வேலை அல்லது கல்வி நிறுவனத்தின் விதிமுறைகளைப் பொறுத்தது

Advertisement

Leave a Comment