
CM-Health Insurance coverage limit ₹.5laksh to increase ₹.25laksh in tamilnadu முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் உயர்வு! ஒரு குடும்பத்திற்கான இலவச மருத்துவ காப்பீடு ₹.5லட்சமாக இருந்ததை ₹.25லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்கள் சட்ட மன்றத்தில் ஆகஸ்ட் 19,2026 அன்று அறிவிப்பு வெளியிட்டார்கள் . உயர் மருத்துவ செலவுகளை சமாளிக்க ஏழை எளிய மக்களுக்கு பெரிய ஆதரவு செய்யும்படி வருடத்திற்கு 1,20,000 க்கு கீழ் வருமானம் உள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மற்றும் ஏழை மக்கள் பயன்படும் வகையில் இந்த திட்டமானது விரிவுபடுத்தபட்டிருப்பது மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது எங்கு CM-HEALTH அட்டை பெறுவது போன்ற எல்லா தகவல்களையும் பார்ப்போம்.
CM-HEALTH INSURANCE யாருக்கெல்லாம் கிடைக்கும் ?
- பொது பிரிவு : ஆண்டு வருமானம் ₹.1.20லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
- சிறப்பு பிரிவு : மாற்றுத்திறனாளிகள்,இலங்கை தமிழர் முகாம் வாசிகள்,கைதறி நெசவாளர்கள்,பத்திரிக்கையாளர்கள்,ஆதராவற்றோர் இல்ல வாசிகள் வருமான வரம்பு இல்லை.
விண்ணப்பிக்க என்னென்ன DOCUMENTS தேவை ?
- INCOME CERTIFICATE,SMART RATION CARD,AADHAR குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம் மற்றும் சிறப்பு பிரிவினருக்கான அடையாள அட்டை
APPLY பண்ணிய பிறகு என்ன செய்யணும்?
- குடும்ப விவரங்களை VERIFY செய்து PHOTO+INCOME CERTIFICATE+AADHAR + RATION CARD UPLOAD பண்ணி SAVE ENROLLMENT செய்யவும்.APPROVAL கிடைத்த MEDICAL INSURANCE CARD தயாராகும்.

நேரடியாக விண்ணபிக்கலாம்!
- தேவையான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக CMCHIS மையத்தை அணுகலாம்.
FREQUENTLY ASKED QUESTIONS (FAQ’s)
1.முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
- தமிழக மக்களின் இலவச மருத்துவ காப்பீட்டு தொகை ₹.5லட்சத்திலிருந்து ₹.25லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
2.இந்த திட்டத்தின் மூலம் யார் பயன் பெறுவர்கள்?
- தகுதியுடைய தமிழக குடும்பங்கள் இந்த திட்டதின் மூலம் பயன் பெயரலாம்.
3.காப்பீட்டு தொகை ஏன் உயர்த்தப்பட்டுள்ளது ?
- உயர்ந்து வரும் மருத்துவ செலவுகளைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு அதிக மருத்துவ பாதுகாப்பு வழங்குவதற்காக காப்பீட்டு தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
4.இந்த திட்டத்தின் மூலம் எத்தனை குடும்பங்கள் பயன்பெற உள்ளனர் ?
- சுமார் 1.20கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
5.இந்த திட்டம் எந்த காலத்திற்கானது?
- இந்த அறிவிப்பு 2026-2027 நிதியாண்டிற்கானது.
OFFICIAL WEBSITE LINK : CLICK HERE
ENROLLMENT FORM : CLICK


Leave a Comment