தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் (TNPSC) Gr-IV தேர்வுக்கான அறிவிப்பை நேற்று (06.10.2026) மாலை வெளியானது.TNPSC Group-4 Total Vacancy 6574 காலிபணியிடங்களை அறிவிக்கபட்டுள்ளன. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்படுகின்றன.
முக்கிய தகவல்கள் :
| விவரம் | தகவல்கள் |
| தேர்வு வெளியிடும் நிறுவனம் | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் (TNPSC) |
| தேர்வு | TNPSC Gr-4 |
| அறிவிக்கை எண் | 11/2026 |
| அறிவிக்கை தேதி | 06.10.2026 |
| மொத்த காலிபணியிடங்கள் | 6,574 |
| விண்ணப்பமுறை | Online |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.11.2026 |
| தேர்வு தேதி | 10.01.2027 |
| தேர்வு நேரம் | காலை 9.30மணி முதல் மதியம் 12.30 மணி வரை |
முக்கியமான தேதிகள் :
TNPSC After the announcement was released Date : 06.10.2026
Online Application start date: 06.10.2026
Last date to Apply : 05.11.2026 Night11:59 Time
Application Correction Date : 09.11.2026 – 11.11.2026
TNPSC Group 4 Exam Date : 10.01.2027
From 9:30 am
Until 12:30 PM
TNPSC Gr4 (Vacancy)காலிபணியிடவிவரங்கள் 2026:
TNPSC Group 4 Vacancy Total 6574 காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளன. அறிவிக்கையில் குறிப்பிடபட்டுள்ள காலிபணியிடங்கள் தோராயமானது.கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பு காலிபனியிடங்களில் மாற்றம் செய்யப்படலாம்.
பதவியின் பெயர்கள் ( TNPSC Posting details) :
- கிராம நிர்வாக அலுவலர் (VAO) – 291 காலிபணியிடம்
- இளநிலை உதவியாளர் (Junior Assistant)- 3833 காலிபணியிடம்,
- தட்டச்சர் (Typist)- 1572 காலிபணியிடம்,
- வரிதண்டலர் (Fee Collecter)- 59 காலிபணியிடம்
- இளநிலை நிர்வாக உதவியாளர் (Junior Office Assistant)- 55 காலிபணியிடம்
- நேர்முக எழுத்தர் (Writter) – 60 காலிபணியிடம்,
- சுருக்கெழுத்து தட்டச்சர் (Shortent) – 392 காலிபணியிடம்,
- கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் (Co-operative Junior Assistant)- 8 காலிபணியிடம்,
- ஆய்வக உதவியாளர் (Lab Assistant) – 23 காலிபணியிடம்,
- ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் (Driver cum Forest Gurad)- 1 காலிபணியிடம் என Total-5674 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி(Educational Qualification):
பதவியை பொறுத்து கல்வி தகுதிகள் மற்றும் தொழில்நுட்ப தகுதிகள் மாறுபடும். பொதுவாக 10 ம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் அதற்கு மேல் பயின்றவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணபிக்கலாம்.
tnpsc group 4 2026 (Age Limit) :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்ச 35 வயது
வயது வரம்பானது பதவிக்கும் சமூகத்திற்கும் மாறுபடும்.
விண்ணபிக்கும் முறை :
Online வழியாக 06.10.2026 முதல்
05.11.2026 வரை விண்ணபித்துக் கொள்ளலாம்.
Application Fees:
3 முறைக்கு மேல் பதிவு செய்தவர்களுக்கு
₹.100/- One Time Registration செய்தவர்களுக்கு விலக்கு அளிக்கபட்டுள்ளது.
Official Website : Click here
Notification PDF : Download
Apply Online : Clickhere
(Frequency Asked Question -FAQ)
Online வழியாக tnpsc official websiteல் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு வழிகளில் விண்ணப்பிக்க முடியாது.
மொத்தம் 6574 காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.இது இறுதியானது கிடையாது.
group 4 exam நாம் pass செய்வது வரை எழுதலாம். 60 வயதை தொட்டால் எழுத முடியாது.
tnpsc gr4 exam க்கு விண்ணப்பிக்க aadhar,passport size photo,signature,community certificate,10th marksheet,12th marksheet,(degree certificates படித்திருந்தால் தேவை)
tnpsc official website சென்று forget option ஐ click செய்து security questionக்கு பதில் சொல்லி பழைய user id பெற முடியும்.
முதல் மூன்று முறை மட்டும் இலவசமாக எழுதலாம். அதன்பின் OTR registration செய்து பணம் செலுத்தி எழுத வேண்டும்.



Leave a Comment