LIVE
Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal • Stay updated with the latest Tamil Nadu news 24/7 Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal
Tuesday, June 30, 2026
Tamil Nadu

TVK Govement Unemploymeth Monthly ₹4,000-/- Diploma Monthly ₹2,500-/- 2026

Advertisement

      TVK 2026 Election Promises Unemployed Graduates Monthly ₹4,000-/ -மற்றும் Diplomaholder ₹2,500 -/- வழங்குவதாக தமிழ்நாடு வெற்றி கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் பலதரப்பட்ட Men,Wonman இன்றி இருப்பவர்கள் பயன்பெறுவார்கள் அதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவையான அதை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது

    படித்து முடித்தது முதல் இந்நாள் வரையில் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று உறுதி செய்ய வேலையில்லா பட்டாதாரி என சான்றிதழ் வாங்க வேண்டும்.

    

Application Process

Only from Online

Application Eligibility

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் ஆக இருக்க வேண்டும் Degree முடித்தவர் மற்றும் Diploma முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் ஆண் பெண் இருவர் விண்ணப்பிக்கலாம் இதற்கு தேவையான ஆவணம் என்னென்ன என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது அந்த ஆவணத்தை நீங்கள் தயாரித்து உங்கள் அருகில் உள்ள அல்லது இ சேவை மையத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் இதற்கு கட்டணமாக ₹60 வசூலிக்கப்படுகிறது

Tamilnadu Unemployment Certificate Documents

1.Employment Renewal Certificate

2.Degree Certificate/diploma

3. Smart Ration Card

4.Recent day passport size photo

5.Aadhaar Card

  1. Unemployment Certificate Apply செய்ய எங்களை தொடர்பு கொள்ளவும். சந்தோஷ் – 8270641309 call or whatsapp

E-sevai id TNEFADGL044-01

Advertisement

Leave a Comment