LIVE
Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal • Stay updated with the latest Tamil Nadu news 24/7 Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal
Monday, June 29, 2026
Tamil Nadu

பட்டா ஆன்லைனில் பெறுவது எப்படி 2026 / Patta chitta Apply online 2026

Advertisement

     பட்டா Online Patta Chitta) என்பது நமது இடத்திற்கான அடிப்படை தேவையாகும். REVENUE DEPARTMENT நாம் பத்திரம் (Document) வைத்திருந்தாலும் patta என்பது அடிதளம். வீடுகட்ட பேஸ்மென்ட் எவ்வளவு முக்கியமோ அதுபோல நமது சொத்திற்கு Patta மிக முக்கியம்.

Application apply from

Online

Howes Issued This Patta Transfer

Revenue Department of Tamilnadu VILLAGE ADMINISTRA OFFICER AND RI SURVEYOR AND FINAL APPROVE FROM DISTRICT DASINDAR

பட்டாவில் என்ன விபரங்கள் இருக்கும் அது குறித்து எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்

சர்வே நம்பர் Survey Number

Land Measurement (hectares/acres) நிலத்தின் அளவுகள்

land Owner Name நிலத்தின் உரிமையாளர் பெயர்

நிலத்தின் வகைபாடு புஞ்சை நிலமா அல்லது நஞ்சை நிலமா குறிப்பிடப்பட்டிருக்கும் The classification of the land is indicated as Either arable land or Arable land.

DISTRICT, VILLAGE , TALUKA மாவட்டம் ,கிராமம் ,தாலுகா இவை மூன்றும் Patta பதிவில் இருக்கும்

பட்டா (tn patta ONLINE)ல் விண்ணப்பிக்க தேவையான ஆவணம் :

  • அடிப்படை DOCUMENT (கிரைய ஆவணம்(Sale Deed), தானசெட்டில்மெண்ட் ஆவணம்(Settlement Deed),தான ஆவணம் (GIFT Deed)) போன்ற ஆவணங்களில் தங்களுடைய ஆவணம் எதுவோ அந்த ஆவணம் (Original Document)
  • ஆதார் அட்டை (Aadhar Card)
  • முந்தைய பட்டா (Previous Patta) இருந்தால் அது.,
  • Document EC
  • Mobile Number

How to Patta Transfer Online in Tamilnadu விண்ணப்பிப்பது எப்படி ?

  • தங்களுடைய Mobile Number மூலமாக online-ல் www.tamilnilam.in என்ற Website சென்று(OTP GENERATE)செய்து login.
  • அடுத்தகாக கேட்க்கபடும் தேவையான DETAILS FULL செய்து குறிப்பிட்ட தொகையை செலுத்தி Undertaking From பெற்றுக்கொள்ளவும்.
  • அந்த Receive the Consent from மற்றும் நமது சொத்து ஆவணம் (DOCUMENT) ஆதார் அட்டை(aadhar card) கொண்டு உங்களது சொத்து உள்ள கிராம நிர்வாக அலுவலரை தொடர்புகொண்டால் உங்களது patta குறிப்பிட்ட சில நாட்களில் கிடைத்து விடும்.

    மேலும் தங்களுக்கு பட்டா விண்ணப்பிக்க வேண்டுமெனில் எங்களை தொடர்பு கொள்ளவும். CELL – 8608951309 (சந்தோஷ்)

Advertisement

Leave a Comment