LIVE
Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal • Stay updated with the latest Tamil Nadu news 24/7 Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal
Thursday, October 22, 2026
GOVT JOB

TNPSC Group-4 Notification 2026-2027 Out Now

Advertisement

TNPSC Group-4 Notification 2026-2027 Out Now tnupdate

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் (TNPSC) Gr-IV தேர்வுக்கான அறிவிப்பை நேற்று (06.10.2026) மாலை வெளியானது.TNPSC Group-4 Total Vacancy 6574 காலிபணியிடங்களை அறிவிக்கபட்டுள்ளன. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்படுகின்றன.

முக்கிய தகவல்கள் :

முக்கியமான தேதிகள் :

TNPSC After the announcement was released Date : 06.10.2026

Online Application start date: 06.10.2026

Last date to Apply : 05.11.2026 Night11:59 Time

Application Correction Date : 09.11.2026 – 11.11.2026

TNPSC Group 4 Exam Date : 10.01.2027

From 9:30 am

Until 12:30 PM

TNPSC Gr4 (Vacancy)காலிபணியிடவிவரங்கள் 2026:

TNPSC Group 4 Vacancy Total 6574 காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளன. அறிவிக்கையில் குறிப்பிடபட்டுள்ள காலிபணியிடங்கள் தோராயமானது.கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பு காலிபனியிடங்களில் மாற்றம் செய்யப்படலாம்.

பதவியின் பெயர்கள் ( TNPSC Posting details) :

  • கிராம நிர்வாக அலுவலர் (VAO) – 291 காலிபணியிடம்
  • தட்டச்சர் (Typist)- 1572 காலிபணியிடம்,
  • இளநிலை நிர்வாக உதவியாளர் (Junior Office Assistant)- 55 காலிபணியிடம்
  • சுருக்கெழுத்து தட்டச்சர் (Shortent) – 392 காலிபணியிடம்,
  • ஆய்வக உதவியாளர் (Lab Assistant) – 23 காலிபணியிடம்,

கல்வி தகுதி(Educational Qualification):

பதவியை பொறுத்து கல்வி தகுதிகள் மற்றும் தொழில்நுட்ப தகுதிகள் மாறுபடும். பொதுவாக 10 ம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் அதற்கு மேல் பயின்றவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணபிக்கலாம்.

tnpsc group 4 2026 (Age Limit) :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்ச 35 வயது

வயது வரம்பானது பதவிக்கும் சமூகத்திற்கும் மாறுபடும்.

விண்ணபிக்கும் முறை :

Online வழியாக 06.10.2026 முதல்

05.11.2026 வரை விண்ணபித்துக் கொள்ளலாம்.

Application Fees:

3 முறைக்கு மேல் பதிவு செய்தவர்களுக்கு

₹.100/- One Time Registration செய்தவர்களுக்கு விலக்கு அளிக்கபட்டுள்ளது.

Official Website : Click here

Notification PDF : Download

Apply Online : Clickhere

(Frequency Asked Question -FAQ)

Group 4 Exam க்கு எப்படி விண்ணப்பிப்பது?

Online வழியாக tnpsc official websiteல் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு வழிகளில் விண்ணப்பிக்க முடியாது.

TNPSCமொத்த காலிபணியிடங்கள் எத்தனை?

மொத்தம் 6574 காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.இது இறுதியானது கிடையாது.

tnpsc group 4 exam எத்தனை முறை எழுதலாம்?

group 4 exam நாம் pass செய்வது வரை எழுதலாம். 60 வயதை தொட்டால் எழுத முடியாது.

Tnpsc group4 க்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன?

tnpsc gr4 exam க்கு விண்ணப்பிக்க aadhar,passport size photo,signature,community certificate,10th marksheet,12th marksheet,(degree certificates படித்திருந்தால் தேவை)

tnpsc User id password மறந்துவிட்டால் என்ன செய்வது?

tnpsc official website சென்று forget option ஐ click செய்து security questionக்கு பதில் சொல்லி பழைய user id பெற முடியும்.

tnpsc group4 exam க்கு எத்தனை முறை இலவசமாக எழுதலாம்?

முதல் மூன்று முறை மட்டும் இலவசமாக எழுதலாம். அதன்பின் OTR registration செய்து பணம் செலுத்தி எழுத வேண்டும்.

Advertisement

Leave a Comment