
கிராமப்புற ஏழைகளுக்காக ₹3500 -/-கோடியில் ₹ 70,000 $
வீடுகள் கட்டிதருவதாக TVK அரசு பட்ஜெட்டில் தாக்கல் செய்துள்ளது. கிராமபுறங்களில் குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழைக்களுக்கு கான்கீர்ட் வீடு கட்டி தரும் நோக்கில்TVK அரசு அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது என்னவென்றால்,”வலுவான அடிப்படை கட்டமைப்பும்,நிலையான வளர்ச்சியும் இணைந்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கண்ணியமான வாழ்வாதாரத்தை உறுதி செய்யக்கூடிய கிராமப்புற சூழலை உருவாக்குவதே அரசின் முக்கிய நோக்கமாகும்.
இப்புதிய வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கூரை வீடுகளில் வசிப்பவர்களுக்கு கான்கீரிட் வீடுகள் கட்டுவதற்காக வீடு ஒன்றிற்கான அலகு தொகை ₹.3.10 லட்சம் ரூபாயிலிருந்து ₹5 லட்சம் ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது .
யார் யார் விண்ணபிக்கலாம் ?
கிராமபுறம் மற்றும் நகர் புரத்தை சுற்றியுள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பதரார்களுக்கு அரசு நிர்ணயித்த இலக்கை வழங்க முடிவு செய்துள்ளது .
அரசு அறிவிப்பு எப்போது ?
பட்ஜெடில் மட்டுமே இந்த திட்டமானது வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு தேதி வெளியிடபடும்போது நாங்கள் அறிவிப்போம் . தொடர்ந்து எங்களை பின் தொடரவும் .
OFFICIAL WEBSITE : CLICK
FREQUENTLY ASKED QUESTIONS (FAQ)
1.வெற்றி வீடு திட்டம் எ.ஏ?
- வீடு இல்லாத மற்றும் வீடு தேவைப்படுவோர்க்கு வீடு வழங்கும் நோக்கத்தோடு அறிவிக்கபட்ட திட்டமாகும்.
2.இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது ?
- கிராமப்புற ஏழை மக்களுக்காக ₹.3500 கோடியில் 70000 வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.
3.இந்த திட்டத்திற்கு யார் யார் விண்ணபிக்கலாம் ?
- திட்டத்தின் தகுதி விதிமுறைகளுக்கு உட்பட்ட வீடு இல்லாத மற்றும் தகுதியுடைய குடும்பங்கள் விண்ணபிக்கலாம் .
4.விண்ணப்பிக்க எண்ணென் ஆவணங்கள் தேவை ?
- இந்த திட்டம் செயல் படுத்தும் நேரத்தில் இதற்கான ஆவணங்கள் எண்ணென தேவை என்பது வெளியாகும்.
- இருந்தாலும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை,வருமான வரி சான்று போன்றவை அடிப்படை சான்றுகள் ஆகும். இதனை தயாராக வைத்திருப்பது அவசியம்.
5.விண்ணப்பிப்பது எப்படி ?
- அரசு தரப்பில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் விண்ணப்ப வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும் அதுவரை காத்திருக்க வேண்டியது அவசியம்
6. திட்டம் தொடர்பான அதிகாரபூர்வ தகவலை எங்கே தெரிந்து கொள்ளலாம் ?
- நான் மேலே குறிப்பட்ட வலைதள பக்கத்தில் அடிக்கடி செக் செய்து பார்க்கலாம் அல்லது அரசின் அறிவிப்பு வெளியிடும் போது நாங்களே தெரியபடுத்துவோம்.


Leave a Comment