தமிழ்நாட்டில்Tamilnadu உள்ள அனைத்து மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை கட்டுபட்டில் உள்ள 220 கோவில்களில் பரம்பரை சாரதா அறங்காவலர்கள் பணி நியமனம் செய்வதற்கு கடந்த மாதம் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதற்கான கால அவகாசம் ஜூலை 22 வரை குறிப்பிட்ட பட்டிருந்தது ஆனால் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆகஸ்ட் 28 ,2026 வரை நீட்டிக்கபட்டுள்ளது.

tn-hrce விண்ணப்பிக்க என்னென்ன தேவைப்படும்?
- ஆதார் அட்டை(Aadhar Card)
- பள்ளி சான்று (Educational Certificates)
- வயது சான்று (Age Proof)
- சாதி சான்று (Community Certificate)
- இருப்பிட சான்று (Nativity Certificate)
- காவல் துறை சான்று (NOC)
- வருமானவரி சான்று (Income Certificate)
tnhrce Age Limit /வயது வரம்பு
விண்ணப்பதாரர் 25 அதிகமானவராக இருக்க வேண்டும்.
tnhrce விண்ணபிக்கும் முறை :
இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை நேரில் அல்லது அஞ்சல் மூலமாக சம்மந்தபட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் அனுப்பலாம்.
OFFICIAL WEBSITE : CLICK
APPLICATION FROM : DOWNLOAD
APPLY ONLINE : CLICK
NOTIFICATION PDF : DOWNLOAD
Frequently Asked Questions (FAQ)
1.இந்த வேலைக்கு யார் விண்ணபிக்கலாம் ?
- தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் இதற்கு தகுதி உடையவர்களாக கருதி அவர்கள் விண்ணபிக்கலாம்
2.விண்ணப்பிக்க என்ன ஆவணங்கள் தேவை ?
- மேலே குறிப்பிட்டது போல அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும்.
3.விண்ணப்பிக்க கடைசி தேதி
- 28.08.2026 மாலை 5.00PM க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
4.விண்ணப்பத்தை எங்கு எப்படி விண்ணப்பிப்பது ?
- ONLINE வழியாவோ அல்லது அலுவலகத்தில் நேரில் சென்றோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணபிக்கலாம்.
- அதிகாரபூர்வ இனையதளத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி விண்ணபிக்கலாம்.

Leave a Comment