PUNJAB NATIONAL BANK -யில் வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. மொத்தமாக Total 545 காலிபணியிடங்களை PNB வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து படித்த இளைஞர்களுக்கான அறிவிப்பாக பார்க்கபடுகிறது. இந்த காலிபணியிடங்கள் விண்ணப்பித்த விண்ணப்பதாரரின் சொந்த ஊரிலே POSTING போடப்படும் என்பதை PNB அறிவித்துள்ளது

Posting Name :
- LOCAL BANK OFFICER (LOB)
மொத்த காலியிடங்கள் :
- 545
தேர்வு செய்யும்முறை :
- Online Written Test
- Screening
- Language Proficiency Test
- Personal Interview
EDUCATIONAL QUALIFICATION :
- ANY DEGREE COMPLETE WITH REGULAR COLLEGE OR UNIVERSITY
- LOCAL LANGUAGE MUST READING, WRITING, SPEAKING
Fees Structure :
- General Category fee Rs.1180
- SC/ST Category fee Rs.59
Exam Center:
- CHENNAI,
- MADURAI,
- COIMBATORE,
- THIRUCHY,
- SALEM,
- NAGARKOVIL,
- KANNIYAKUMARI,
- VIRUTHUNAGAR,
- THIRUNELVELI
SALARY :
- Rs.48,480 TO Rs.85,890
Age limit :
- MINIMUM 20 YEARS
- MAXIMUM 30 YEARS
Application Last Date :
09.08.2026
OFFICIAL NOTIFICATION : Download Click here
OFFICIAL WEBSITE : Click here

Leave a Comment