SBI வங்கியானது SC/ST/OBC பிரிவினர்க்கு வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ளது. அதில் 1538 Job Vacancy in State bank of India காலிபணியிடங்களை அறிவித்துள்ளது. JUNIOR ASSOCIATES SPECIAL RECRUITMENT DRIVE என்ற POSTING இருப்பதாக அறிவித்துள்ளது.
SBI Job AGE LIMIT
- 20 வயது முதல் 28 வயது வரை உள்ள விண்ணப்பதாரர் விண்ணபிக்கலாம்.சில பிரிவினர்க்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கபட்டுள்ளது.
NO OF POSTING :
- 1538 காலிபணியிடங்கள்
POSTING NAME SBI:
- JUNIOR ASSOCIATES SPECIAL RECRUITMENT DRIVE
SBI JOB PRACTICAL EXAM தேர்வு செய்யும்முறை :
- முதல்நிலை தேர்வு / PREMILINARY EXAM

- முதன்மை தேர்வு தேர்வு / MAINS EXAM

- LOCAL LANGUAGE PROFICIENCY TEST

விண்ணப்பிக்க கடைசி தேதி :
SBI Application Apply last Date:
- 29.08.2026
EDUCATIONAL QUALIFICATION :
- விண்ணப்பதாரர் DEGREE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
- 31.12.2026 க்குள் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெறுபவர்களும் விண்ணபிக்கலாம். COURSE COMPLITE CERTIFICATE வைத்திருப்பவர்களும் விண்ணபிக்கலாம்.
- EX-ARMY போன்றவர்களும் இந்த காலிபணியிடங்களுக்கு தகுதி பெற்றவர்கள்.
PAY SCALE :
- BASIC SALARY RS.24,050/- முதல் RS.64,480/- வரை ஊதியமாக வழங்கப்படும்

OFFICIAL WEBSITE LINK : CLICK HERE
NOTIFICATION LINK : DOWNLOAD


Leave a Comment